si_uni  ta_uni
SinhalaEnglish

 


முகப்பு All News HCFC-141b (Hydrochlorofluorocarbons) இனை முடிவுக்கு கொண்டுவருதல் மீதான பயிற்சிப்பட்டறை
HCFC-141b (Hydrochlorofluorocarbons) இனை முடிவுக்கு கொண்டுவருதல் மீதான பயிற்சிப்பட்டறை

CFC-11 and CFC-12 இன் 15% வரைக்குமான ஓசோன் குறைப்பு இயலுமையை கொண்டுள்ள HCFCs ஆனது மொன்றியல் மரபொழுங்கின் கீழ் கட்டுப்படுத்த வேண்டிய பண்டமாக வகைப்படுத்தப்படுகிறது.

இலங்கையானது 2013 ஜனவரியிலிருந்து HCFC-141b யின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்கும் 2030 ஜனவரி 1 ஆம் திகதியிலிருந்து முழுமையாக  நிறுத்துவதற்கும் திட்டமிடுகிறது. எவ்வாறாயினும் ஆரம்ப கட்டுப்பாடானது HCFC-141b எனப்படும் குளிரூட்டிகள், மற்றும் காற்று சுத்திகரிப்பு சேவைத்துறை, நுரை உற்த்தி துறையில் ஊதும் முகவராக, என்பவற்றில் இது பிரதானமாக பயன்படுத்துவதற்கு  ஆரம்பத்தில் தடைமேற்கொள்ளப்படும்.

இலங்கையில் மொன்றியல் மரபொழுங்கின்  அமுல்படுத்தல் தொடர்பான சர்வதேச மற்றும் தேசிய செயற்பாடுகளானவை கொள்கைகள் மற்றும் தேசிய ஓசோன் பிரிவால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

HCFC-141b பங்காண்மையாளர்களுக்கு உரிய தகவல்களை பகிரந்துகொள்வதற்காக கொழும்பில் 2012 பெப்ரவரி 16 ஆம் திகதி ஒரு பயிற்சிப்பட்டறையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சிப்பட்டறைக்கான நிதியுதவிகளை UNEP வழங்குகிறது. HCFC-141b க்கான மாற்றீட்டு பதார்த்தத்தின் சுற்றாடல் மற்றும் நன்மைகள் குறித்து பங்குபற்றுனர்கள் அறிந்துகொள்வதற்கு பயிற்சிப்பட்டறையானது ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும்.

மேலும் படிக்க.....