si_uni  ta_uni
SinhalaEnglish

 


முகப்பு All News காலநிலை மாற்றம் மீதான விவசாய அமைச்சுடனான பங்காண்மையாளர் ஆலோசனைக் கூட்டம்
காலநிலை மாற்றம் மீதான விவசாய அமைச்சுடனான பங்காண்மையாளர் ஆலோசனைக் கூட்டம்

இக் கூட்டமானது 2012 10 ஆம் திகதி 9.30 மணியளவில் சுற்றாடல் அமைச்சின் மகாநாட்டு அறையில் கௌரவ அமைச்சரின் செய்தி கௌரவ விவசாய அமைச்சர் மற்றும் கௌரவ சுற்றாடல் அமைச்சரின் பங்குபற்றுகையுடன் இடம்பெற்றது.

கூட்டத்தின் இலக்குகள்

  • விவசாயத்துறை மீது காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் குறித்து துறை அதிகாரிகளுக்கு தெரியச் செய்தல்.
  • சுற்றாடல் அமைச்சின் செயலகத்தின் விவசாயத்துறை நிபுணர்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சின் காலநிலை மாற்ற செயலம் என்பவற்றின் நிபுணர்களுடன் ஒன்றாக வேலைசெய்வதற்கான அடிப்படையை கட்டியெழுப்புதல்
  • இலங்கைக்கான தேசிய காலநிலை மாற்றக் கொள்கை மற்றும் தேசிய இயைந்துபோதல் தந்திரோபாயம் என்பன குறித்து தெரியச் செய்தல்
  • இலங்கைக்கான தேசிய காலநிலை மாற்ற இயைந்துபோதல் செயற்திட்டத்தினை தயாரித்தல்
  • விவசாயம் உட்பட இலங்கைக்கான தேசிய காலநிலை மாற்றக் கொள்கை மற்றும் தேசிய இயைந்துபோதல் தந்திரோபாயம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட இலங்கைக்கான தேசிய காலநிலை மாற்ற இயைந்துபோதல் செயற்திட்டத்தினைத் தயாரித்தல்.