si_uni  ta_uni
SinhalaEnglish

சொபாசலனசிதுவம் - விண்ணப்ப

 



Environmental and Social Management Plan for the proposed Green Climate Fund Project

 


முகப்பு பிரிவுகள் கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பிரிவு

கொள்கை மற்றும் திட்டமிடல் பிரிவு


பணி

சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள உரிய பங்காளர்களுடன் கொள்கை மற்றும் திட்டமிடல் முயற்சிகளின் ஊடாக தேசிய சுற்றாடல் கொள்கை அமுல்படுத்துவதற்கு வசதிப்படுத்துதல்..

மேலும் படிக்க

பொறுப்புக்கள்

  • தேசிய சுற்றாடல் கொள்கைகளை உருவாக்கி /இற்றைப்படுத்தி /மீள்பார்வை செய்து /பகுப்பாய்வு செய்வதுடன் ஏனைய தொடர்புடைய கொள்கைகளின் உருவாக்கத்திற்கும் வசதிப்படுத்தல்..
  • தேசியக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு தந்திரோபாயங்களை விருத்தி செய்தல்
மேலும் படிக்க

சுற்றாடலுடன் தொடர்புடைய கொள்கைகள்

  • தேசிய நீரோட்ட முகாமைத்துவக் கொள்கை
  • ஈரக்கொள்கை
மேலும் படிக்க

 

செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2016 10:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது